×

அம்பையில் போட்டியிடும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனைவி

நெல்லை மாவட்டம், அம்பை சட்டமன்ற  தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அதிமுக  சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அமமுக சார்பாக நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் வெள்ளத்துரையின் மனைவி  ராணி ரஞ்சிதம் (54) போட்டியிடுகிறார். சந்தன கடத்தல் வீரப்பன்,  திருப்பாசேத்தியில் எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள்  பிரபு, பாரதி மற்றும் மதுரையில் எஸ்ஐக்களை குத்திய ரவுடிகள் கவியரசு,  முருகன் உள்ளிட்ட என்கவுன்டர் சம்பவங்களை வெள்ளத்துரை நடத்தியுள்ளார். இவரது  மனைவி ராணி ரஞ்சிதம் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. எம்.பில், பி.எச்டி  படித்துள்ளார். திருச்சி ஈவெரா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக  பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். …

The post அம்பையில் போட்டியிடும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனைவி appeared first on Dinakaran.

Tags : Nellai District ,Ambai Legislative Assembly Constituency ,Former ,Speaker ,Avudayappan ,DMK ,Former Minister ,Isaki ,AIADMK ,Ambai ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...